நீங்கள் தேடியது "Jaggery Works"

ஊரடங்கு எதிரொலி - கருப்பட்டி காய்ச்சும் தொழில் முடக்கம்
25 April 2020 10:21 AM IST

ஊரடங்கு எதிரொலி - கருப்பட்டி காய்ச்சும் தொழில் முடக்கம்

ஊரடங்கு காரணமாக, திருச்செந்தூரில் பதநீர் இறக்க ஆட்கள் கிடைக்காததால், கருப்பட்டி காய்ச்சும் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.