50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.;

Update: 2020-04-23 04:17 GMT
 ஊரடங்கு உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டதாக புகார் எழந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பழக்கடை, சலூன் கடை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு   சீல் வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்