ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கை கழுவும் இயந்திரம் அறிமுகம்
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவீன கை கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.;
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நவீன கைகழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், காவலர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் நபர்கள் கைகளை நன்கு கழுவிய பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.