நீங்கள் தேடியது "hand wash machine"

ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கை கழுவும் இயந்திரம் அறிமுகம்
24 March 2020 7:53 AM IST

ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கை கழுவும் இயந்திரம் அறிமுகம்

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவீன கை கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.