கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு;
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.