"எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.;
தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் செல்லும் வழியில் மதுரை கப்பலூரில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.