தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு - 800 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு
தஞ்சை மானோஜிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது.;
தஞ்சை மானோஜிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க, ஆர்வமுடன் வீரர்கள் களமிறங்கினர். 800 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியை ஏராளமானோர், ஆரவாரத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.