திருமங்கலத்தில் ஆணழகன் போட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள உடற்பயிற்சி பள்ளியில் 62ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.;

Update: 2020-02-29 03:50 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள உடற்பயிற்சி பள்ளியில் 62ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில், சிலம்பம், சுருள்வீச்சு, குஸ்தி உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து நடந்த ஆணழகன் போட்டியில், கௌதம் என்பவர் மிஸ்டர் திருமங்கலம் பட்டத்தை தட்டி சென்றார்.
Tags:    

மேலும் செய்திகள்