"15 ஆண்டு கால ஆட்சியில் திமுக செய்தது என்ன?" - அமைச்சர் செல்லூர் ராஜூ
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.;
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை பரவை பகுதியில் விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.