மகா சிவராத்திரி : ராமேஸ்வரத்தில் குவிந்த வடமாநில பக்தர்கள்
மகா சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில், வடமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;
மகா சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில், வடமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 தீர்த்தங்களில் புனித நீராடிய அவர்கள், கங்கை தீர்த்தத்தால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தங்களாது கைகளால், கடல் மண்ணில் லிங்கம் அமைத்து, பூஜை செய்தனர்.