குமரி கடற்கரையில் சவுக்கு காடு வளர்ப்பு பற்றி அரசு பரிசீலிக்கும்- திண்டுக்கல் சீனிவாசன்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை தடுக்க சவுக்கு மரக்காடுகள் வளர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-18 07:50 GMT
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை தடுக்க சவுக்கு மரக்காடுகள் வளர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், காற்றின் வேகத்தை குறைத்து, ராட்சத அலைகள் எழுவதை தடுக்க முடியும் என்றார். மேலும், சதுப்புநில காடுகள் திட்டத்தின் மூலம் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்