உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.;

Update: 2020-02-04 05:46 GMT
உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை,  அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிறுவன தலைவர்  சாந்தா தொடங்கி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்