அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமணம் - மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர்
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்தார்.;
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்தார். திருமண மேடையில் முதலமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக முதலமைச்சர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.