நீங்கள் தேடியது "aiadmk administrator house marriage function"

அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமணம் - மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர்
30 Jan 2020 4:17 PM IST

அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமணம் - மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்தார்.