ரூ.61.22 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள் - அடிக்கல் நாட்டினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில், ஒரே நாளில் எட்டு இடங்களில் 61 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Update: 2020-01-29 12:57 GMT
தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில், ஒரே நாளில் எட்டு இடங்களில் 61 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொகுதி மக்களுக்கு சில நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்