குடிரியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு : துண்டு பிரசுரங்கள் வழங்கிய புதுமண தம்பதி
சென்னை திருவொற்றியூரில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுமண தம்பதி துண்டு பிரசுரம் வழங்கினர்.;
சென்னை திருவொற்றியூரில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுமண தம்பதி துண்டு பிரசுரம் வழங்கினர். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் பாஜக நிர்வாகி அரிகிருஷ்ணனுக்கும் - சரண்யா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் அவர்கள், குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.