இளவட்டக்கல் தூக்கும் போட்டி: உரல்களை தூக்கி பெண்கள் அசத்தல்
நெல்லை மாவட்டம் வடலிவிளையில் பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டிகள் நடைபெற்றது.;
நெல்லை மாவட்டம் வடலிவிளையில் 60 கிலோ மற்றும் 80, 125 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை இளைஞர்கள் தோளுக்கு மேல் தூக்கி வீசினர். இதையடுத்து பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கல் கலந்துக்கொண்டு உரல்களை தூக்கி அசத்தினர்.