கொடைக்கான‌ல்: தபால் ஓட்டுகள் செல்லாது என அறிவிப்பு

கொடைக்கான‌ல் ஊர‌க‌ உள்ளாட்சி தேர்த‌லில் ப‌திவான‌ த‌பால் ஓட்டுக்க‌ள் செல்லாது தேர்த‌ல் அதிகாரி அறிவித்ததால் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-03 10:12 GMT
கொடைக்கான‌ல் ஊர‌க‌ உள்ளாட்சி தேர்த‌லில்  ப‌திவான‌ த‌பால் ஓட்டுக்க‌ள் செல்லாது தேர்த‌ல் அதிகாரி அறிவித்ததால் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவான வாக்குகளில் பார்ம் 17 இல்லாததால் அதனை செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்