திமுக பேரணியில் கருப்பு சட்டை அணிந்து இளைஞரணி பங்கேற்பு
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கண்டன பேரணியில் கலந்து கொண்டனர்.;
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கண்டன பேரணியில் கலந்து கொண்டனர். ஒரு சில இளைஞரணி நிர்வாகிகள், முகத்தில் கரியை பூசியபடி ஊர்வலத்தில் நடந்து சென்றனர். தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.