சென்னையில் கலா சேத்திராவின் 66-வது கலை திருவிழா
சென்னையில் உள்ள கலா சேத்திராவில், 66ஆவது கலை திருவிழாவை மத்திய அமைச்சர், பிரகலாத் பட்டேல் தொடங்கி வைத்தார்.;
சென்னையில் உள்ள கலா சேத்திராவில், 66ஆவது கலை திருவிழாவை மத்திய அமைச்சர், பிரகலாத் பட்டேல் தொடங்கி வைத்தார். காளிதாசர் இயற்றிய குமார மங்களம் பரதநாட்டிய அரங்கேற்றத்தை அவர் கண்டு ரசித்தார்.