"செல்போனில் பேசிக்கொண்டே ஊசிபோடும் செவிலியர் - அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார்"

துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை

Update: 2019-12-17 21:24 GMT
ராணிப்போட்டை மாவட்டம் ஆற்காடு அரசு தலைமை  மருத்துவமனையில் செவிலியர் ஒருவர், இன்று காலை செல்போனில் பேசிக்கொண்டே நோயாளிகளுக்கு, ஊசி போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அலட்சியமாக செயல்படும், செவிலியர் கல்பனா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்