பிற்பகல் 2 மணி : ராணிப்பேட்டை மாவட்டம் உதயம்
இதைத் தொடர்ந்து, 36வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டைக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிற்பகல் 2 மணி அளவில் அந்த மாவட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.;
இதைத் தொடர்ந்து, 36வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டைக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிற்பகல் 2 மணி அளவில் அந்த மாவட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.