"அவசர சட்டம் அரசியல் உள்நோக்கம் உள்ளது" - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம்
உள்ளாட்சி தேர்தலுக்காக அவசர சட்டம் கொண்டு வந்ததில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;
உள்ளாட்சி தேர்தலுக்காக அவசர சட்டம் கொண்டு வந்ததில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த சட்டம் அதிகார
துஷ்பிரயோகத்திற்கும் குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் என்றார்.