8, 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு போலி மருத்துவம் : இருவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2019-11-05 12:26 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர், கைது செய்யப்பட்டனர்.  இவர்கள், காளியம்மன்பட்டி  பெல்லியப்பன் மற்றும் பிச்சனூர்பேட்டை ராகவன் என தெரிய வந்தது. 8 வது வகுப்பு படித்து விட்டு, டாக்டராக இவர்கள் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Tags:    

மேலும் செய்திகள்