நீங்கள் தேடியது "Fake doctors in Tamil Nadu"

ரகசிய கருக்கலைப்பு - போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது
19 Oct 2019 11:00 AM IST

ரகசிய கருக்கலைப்பு - போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது

எட்டாம் வகுப்பு மட்டும் படித்து விட்டு ஆயிரக்கணக்கான பெண் சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர்

1500 போலி மருத்துவர்களை கண்டறிந்து வரலாற்று சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்
2 July 2018 8:24 AM IST

1500 போலி மருத்துவர்களை கண்டறிந்து வரலாற்று சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில், ஆயிரத்து 500 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.