போலீஸ் என கூறி வழிப்பறி : அமமுக பிரமுகர் கைது

போலீஸ் என கூறி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அ.ம.மு.க பிரமுகர் அஸ்தம்பட்டி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-11-02 07:38 GMT
போலீஸ் என கூறி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அ.ம.மு.க பிரமுகர் அஸ்தம்பட்டி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். சேலம் கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் போது, பிடிபட்ட இவரிடம் இருந்து,  போலீசார் பயன்படுத்தும் 4 தொப்பி மற்றும் இரண்டு லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்