திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-10-31 11:20 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக  திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிற்றாறு அணையில் இருந்து 805 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்