120 அடியை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி உள்ளது.;
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், உபரி நீர் திறக்கப்பட உள்ளதாகவும், எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.