மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம் : 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
தமிழக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.;
தமிழக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.