872 குழந்தைகள், 136 கர்ப்பிணிகள் சிகிச்சையின் போது பலி : ஆர்.டி.ஐ வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 872 குழந்தைகள் மற்றும் 136 கர்ப்பிணிகள் சிகிச்சையின் போது பலியானதாக ஆர்.டி.ஐ தகவல் அளித்துள்ளது.;

Update: 2019-10-18 05:00 GMT
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 872 குழந்தைகள் மற்றும் 136 கர்ப்பிணிகள் சிகிச்சையின் போது பலியானதாக ஆர்.டி.ஐ தகவல் அளித்துள்ளது. சமூக ஆர்வலர் வெரோனிகா மேரி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்