"விபத்தால் தலைவரானவர்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்
சசிகலா தயவால், விபத்தால், முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் விமர்சித்த நிலையில், கருணாநிதி தயவால், விபத்தால் திமுக தலைவரானவர் ஸ்டாலின் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.;
சசிகலா தயவால், விபத்தால், முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் விமர்சித்த நிலையில், கருணாநிதி தயவால், விபத்தால் திமுக தலைவரானவர் ஸ்டாலின் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.