கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் - தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை
தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூரில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய சுடு மண் பொருட்கள், எலும்புகள், உடைந்த நிலையில் கண்டெடுக்ப்பட்டுள்ளன.;
தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூரில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய சுடு மண் பொருட்கள், எலும்புகள், உடைந்த நிலையில் கண்டெடுக்ப்பட்டுள்ளன. எனவே இப்பகுதியில் தொல்லியல்துறை ஆய்வாளர்கள், ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.