"பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை"- டி.டி.வி.தினகரன்
பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை என, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.;
பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை என, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் அனைத்து மதத்தினரும் பகவத்கீதையை மதிக்கின்றனர் என்றும்
பாடத்திட்டமாக்கப்பட்டதை சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் கூறினார்.