இந்தியாவின் முதல் நவீன தொழில்நுட்பம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ரூ.348 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி;
இந்தியாவிலேயே, முதல் முறையாக கழிவு நீரை, நவீன தொழில்நுட்பத்தில், சுத்திகரிப்பதற்காக சென்னை - கொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய சுத்திகரிப்பு நிலையத்தை , முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைத்தார். விழாவில் உரையாற்றிய அவர், மிகை மின் மாநிலம் போல, தமிழ்நாட்டை, நீர் வளமிக்க மாநிலமாக ஆக்குவோம் என்று, உறுதி அளித்தார்.