திருவண்ணாமலை மாவட்ட அளவிலான மகளிர் கபடி - காஞ்சி அணி சாம்பியன்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மகளிர் கபடி போட்டியில், காஞ்சி அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.;

Update: 2019-09-26 03:44 GMT
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மகளிர் கபடி போட்டியில், காஞ்சி அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில், காஞ்சி அணியுடன் புதுப்பாளையம் மகளிர் கல்லூரி அணி மோதியது. இந்த போட்டியின் முடிவில் காஞ்சி அணி வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது.
Tags:    

மேலும் செய்திகள்