திசையன்விளை : உலக இரட்சகர் பேராலய திருவிழா கொடியேற்றம்
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள உலக ரட்சகர் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள உலக ரட்சகர் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 10 நாள் நடைபெறும் இத்திருவிழாவின் இறுதி நாளன்று சப்பரப்பவனி நடைபெற உள்ளது.