திருச்சியில் திருடப்பட்ட பணத்தை மீட்க உதவிய ஆட்டோ ஒட்டுனர்
ஆட்டோ ஓட்டுனர் முருகையாவுக்கு மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் சன்மானம் வழங்கி பாராட்டினார்.;
திருச்சியில் வங்கியில் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்க உதவிய ஆட்டோ ஓட்டுனர் முருகையாவுக்கு மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் சன்மானம் வழங்கி பாராட்டினார். அவருக்கு ரூ 10 ஆயிரம் சன்மானம் வழங்கப்பட்டது.