"ஓரிரு மாதங்களில் மயிலாடுதுறை தனி மாவட்டமாகும்" - மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராதாகிருஷ்ணன்

ஓரிரு மாதங்களில் மயிலாடுதுறை தனி மாவட்டமாகும் என்றும் மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Update: 2019-08-29 10:24 GMT
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்குவது குறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், ஓரிரு மாதங்களில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அமையும் என்றும் மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்