நீங்கள் தேடியது "mayiladuthurai news"
28 Dec 2020 2:21 PM IST
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
29 Aug 2019 3:54 PM IST
"ஓரிரு மாதங்களில் மயிலாடுதுறை தனி மாவட்டமாகும்" - மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராதாகிருஷ்ணன்
ஓரிரு மாதங்களில் மயிலாடுதுறை தனி மாவட்டமாகும் என்றும் மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
23 July 2019 3:59 PM IST
மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் - எம்.எல்.ஏ நம்பிக்கை
நாகப்பட்டினத்தை பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று மயிலாடுதுறை அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
18 July 2019 3:58 PM IST
சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் - சிவசங்கர் சர்மா
ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுவதாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
3 Sept 2018 3:43 PM IST
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புது மணப்பெண்
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதங்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
15 Aug 2018 8:22 PM IST
காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி மயூரி
காமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.