காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி மயூரி
காமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.
* காமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.
* மயிலாடுதுறையில் தனியார் பள்ளி விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைதளங்கள் தவறான செய்திகளை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
Next Story