பக்தர்களை கவர்ந்த ரூ.18 லட்சம் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்
கும்பகோணத்தில் 18 லட்ச ரூபாய் பணம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
கும்பகோணத்தில் 18 லட்ச ரூபாய் பணம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பாலக்கரை அருகே உள்ள மடத்தெரு பகவத் விநாயகர் கோயிலில் பணத்தாள் மற்றும் காசுகள் கொண்டு இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.