சென்னை கமலாலயத்தில் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உருவப் படத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-08-24 21:12 GMT
மறைந்த  முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உருவப் படத்திற்கு சென்னை கமலாலயத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்