நாளை உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு உபசரிப்பு

முதுமலையில் இருக்கும் தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகளுக்கு சிறப்பு உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2019-08-11 13:25 GMT
நாளை உலக முழுவதும் யானைகள் தினம் கொண்டாடப்படவுள்ளதை அடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருக்கும் தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகளுக்கு சிறப்பு உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. யானைகளுக்கு சிறப்பு உணவுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடற்பயிற்சி செய்து அசத்தும் யானைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்