சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு விழா
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனையில் 50க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனையில் 50க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர்.
வேண்டிய வழி முறைகள் பற்றி அவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்