விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நில எடுப்புக்கு வழங்கப்படுகிறது - எடப்பாடி பழனிசாமி
மத்திய அரசின் சாலைத் திட்டத்தை அரசு ஆதரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
நவீன, அதிவிரைவு சாலைகள் அமைந்தால் தான் தொழிற்சாலைகள் பெருகும் என்றும், படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்பதால் தான், மத்திய அரசின் சாலைத் திட்டத்தை அரசு ஆதரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரின் கனவு ஒருபோதும் பலிக்காது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தி.மு.க.வுக்கு, அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் கூட செல்லவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தலைவரின் கனவு ஒரு போதும் பலிக்காது எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.