"வேலூரில் அமமுக போட்டியில்லை" - தினகரன்
வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சி பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.;
வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சி பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு நிலையான சின்னம் கிடைத்த பிறகே தேர்தலில் போட்டி என்றும் அவர் கூறினார்.