"காவலர்கள், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக கூடாது" - ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை

திருச்சி காவலர் தற்காலிக பயிற்சி பள்ளியில் நடைபெற்ற காவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய, ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, காவல்துறையின் நற்பெயரை இறுதிவரை காப்பாற்றவேண்டும் என்றார்.;

Update: 2019-07-06 02:40 GMT
திருச்சி காவலர் தற்காலிக பயிற்சி பள்ளியில் நடைபெற்ற காவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய, ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, காவல்துறையின் நற்பெயரை இறுதிவரை காப்பாற்றவேண்டும் என்றார். மேலும் அவர், காவலர்கள் கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது, அளவுக்கதிகமாக உணவு உட்கொள்ளகூடாது, பனியில் நேர்மையுடன், இன்மொழி பேசிப்பழக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்