நீங்கள் தேடியது "Sylendra Babu Motivational Speech"

காவலர்கள், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக கூடாது - ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை
6 July 2019 8:10 AM IST

"காவலர்கள், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக கூடாது" - ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை

திருச்சி காவலர் தற்காலிக பயிற்சி பள்ளியில் நடைபெற்ற காவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய, ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, காவல்துறையின் நற்பெயரை இறுதிவரை காப்பாற்றவேண்டும் என்றார்.