வேலூர் மக்களவை தேர்தல் - ஆட்சியர் ஆலோசனை

வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2019-07-06 02:32 GMT
வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கட்சியினருக்கு, விளக்கம் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்