இந்திய குடியுரிமை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதிகள் மனு
இந்திய குடியுரிமை கோரி 200க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;
இந்திய குடியுரிமை கோரி 200க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மனு அளிக்க வந்த இலங்கை அகதிகள் வலியுறுத்தினர்.